தோழர் ஆர்.சடயன்,( உதவியாளர், கள்ளக்குறிச்சி) இன்று காலை
காலமானார் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழரின் மறைவிற்கு நமது இதய அஞ்சலி. அவரை
பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு
வேலூர் கோட்டச்சங்கத்தின்
ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம்.
COMRADS
ReplyDeleteTHANK YOU TO PAY HOMAGE
TO COM.R.SADAYAN
LINDO
TIRUKOILUR