தமிழ் மாநில மகளிர் மாநாட்டில் அகில இந்திய இன்சூரன்ஸ்
ஊழியர் சங்கத்தின் தலைவர் தோழர் அமானுல்லாகான்
பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார் என்பதை மிகுந்த
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். நல்லதொரு
வாய்ப்பை வேலூர் கோட்டத்திற்கு அளித்த தென் மண்டல
இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பிற்கு நன்றி.
வேலூர் கோட்டத்தின் அனைத்து மகளிர் தோழர்களின்
சங்கமமாக ஐந்தாவது மகளிர் மாநாடு அமையட்டும்.
புறப்படுவீர் வேலூர் நோக்கி!
Hav a nice
ReplyDeleteR.MADHUBAL
Hav a nice
ReplyDeleteR.MADHUBAL