Wednesday, July 18, 2012

வெள்ளி விழா ஆண்டு சிறப்புக்கருத்தரங்கம்


இந்திய மாணவர் சங்க அகில இந்திய மாநாட்டை ஒட்டி

லாபம் கொழிக்கும் தொழிலா இந்தியக் கல்வி ?
இயந்திரங்களா இன்றைய மாணவர்கள் ?
என விவாதிக்க

வெள்ளி விழா ஆண்டு சிறப்புக்கருத்தரங்கம்

நாள் : 19.07.2012, வியாழன், மாலை 05.15 மணி
இடம் : சரோஜ் இல்லம், கிரவுன் தியேட்டர் பின்புறம், வேலூர்

தலைமை
தோழர் எம்.தசரதன்,
தலைவர், வேலூர் கோட்டம்

வரவேற்புரை
தோழர் எஸ்.ராமன்,
பொதுச்செயலாளர், வேலூர் கோட்டம்

வாழ்த்துரை
தோழர் தி.வ.தனுஷன்,
வேலூர் மாவட்டச்செயலாளர், SFI

சிறப்புரை
தோழர் எஸ்.கண்ணன்,
முன்னாள் அகில இந்திய இணைச்செயலாளர், SFI,
காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர், CITU

நன்றியுரை
தோழர் எஸ்.குணாளன்,
பொருளாளர் வேலூர் கோட்டம்
அனைவரும் அவசியம் பங்கேற்பீர் . . .


 
காப்பீட்டுக்  கழக  ஊழியர் சங்கம்,
வேலூர் கோட்டம்

No comments:

Blog Archive